ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருவர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர்.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளது எனவும், விரைவில் தாவல் இடம்பெறவுள்ளதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திரக்கட்சியின் செயற்பாடுகள்மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே, இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment