எதிர்க்கட்சி வெளிநடப்பு!!

image de6f87b470
9வது பாராளுமன்றத்தின் 4வது அமர்வில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதந்தார். இந்த அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி  உறுப்பினர்கள் அமர்வைப் புறக்கணித்துள்ளனர், மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் “ராஜசேனா வெறி” என்று கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர்,

அரசாங்க எம்.பிக்களைத் தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே முக்கிய கட்சியாக பாராளுமன்றத்தில் இருக்கிறது.

#SriLankaNews

Exit mobile version