Parliment in one site 800x534 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கூட்டத்தொடரை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி!!

Share

ஜனாதிபதி தலைமையில் நடைபெற உள்ள ஓன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்வுகளை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கும் என அக்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒத்திவைத்துள்ளார். 6 மாதங்களுக்குள் ஜனாதிபதி ஏன் இருமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளார்? இதனால், பாராளுமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் ஜனாதிபதியால் இரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

எனவே, பாராளுமன்ற கூட்டதொடரை ஒத்திவைத்துவிட்டு பாராளுமன்றத்துக்கு வந்து ஜனாதிபதியால் என்ன உரையாற்ற முடியும்? நாட்டின் எதிர்காலம் மோசமாக இருக்கும் என்றே வழமைப்போல கூற முடியும். வேறு எதனையும் கூற முடியாது. பாராளுமன்ற புதியக் கூட்டத்தொடர் நாளை ஆரம்பிக்கும்போது ஐக்கிய மக்கள் சக்தி அதனைப் புறக்கணிக்கும் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...