நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன என முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக ஆட்சிக்காகவும், நீதிக்காகவும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் தூண்டப்பட்டு, இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம்.
இந்த நிலைமையில், மக்கள் அமைதியை பேணவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment