rtjy 69 scaled
இலங்கைசெய்திகள்

தாயை கேட்டதும் தொடர்பை முறித்த துவாரகா என்ற பெண்!

Share

தாயை கேட்டதும் தொடர்பை முறித்த துவாரகா என்ற பெண்!

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகாவின் தோற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது தாயுடன் சேர்ந்து ஒரு காணொளியை கேட்டதாகவும் அன்றிலிருந்து அவரின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், துனைவி மதிவதனி, மகள் துவாரகா, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டம்மான் போன்றவர்கள் உயிருடன் இருப்பதாகக் கூறப்பட்டு புலம்பெயர் நாடுகளில் பெரும் தொகைப் பணம் திரட்டப்பட்டு வருகின்றது.

இவர்கள் உயிருடன் இருப்பதை தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியில் நின்ற போராளிகள் உறுதிப்படுத்திவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த விடயங்கள் பற்றி தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் அதிர்ச்சிகரமான பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...

man death body
இலங்கை

பூட்டிய வீட்டிற்குள் ஆண் ஒருவரின் சடலம் – யாழில் சம்பவம்.

  யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக...