மேலும் ஒரு தொகுதி பைஸர் நாட்டுக்கு!
மேலும் பைஸர் தடுப்பூசியின் மற்றொரு தொகுதி இன்று காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, 92 ஆயிரத்து 430 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த தடுப்பூசிகள் முதலில் நெதர்லாந்திலிருந்து கட்டாரின், தோஹா விமான நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.
Leave a comment