பொலிஸ் என்கவுண்டரில் ஒருவர் உயிரிழப்பு!!

gun shot 1200 1

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 30 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நாவுல – எலஹெர வீதியில் இன்று (03) காலை 10.30 மணியளவில் பொலிஸ் குழுவொன்றினால் வாகனம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SrilankaNews

Exit mobile version