மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

பூசா சிறைச்சாலை

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து,
அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version