நாளை திங்கட்கிழமை தொடக்கம் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை மேலும் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேற்படி தகவலை அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலங்கள் மூலம் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment