பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் ஶ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் இன்று (03) காலை இடம்பெற்றது.
தேசியக் கொடி மற்றும் இராணுவக் கொடி ஏற்றப்பட்டதன் பின்பு தேசியக் கீதம் மற்றும் இராணுவக் கீதம் இசைக்கப்பட்டது. பின்பு அரச சேவையாளர்களின் உறுதி மொழி வழங்கப்பட்டதுடன் இராணுவத் தளபதியினால் படையிணிருக்கு உரையாற்றப்பட்டது.
அங்கு இராணுவத் தளபதி உரையாற்றுகையில்;
கடந்த வருடத்தில் இராணுவத்தினால் தேசத்திற்கு ஆற்றிய சேவை மற்றும் இவ்வருடம் ஆற்ற வேண்டிய தேசியக் கடப்பாடு தொடர்பில்
தளபதியினால் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகளள மற்றும் சிப்பாய்கள் கொவிட் 19 சுகாதார அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பங்கு பற்றினர்.
#SrilankaNews