Shavendra Silva
இலங்கைஅரசியல்செய்திகள்

இவ்வாண்டின் புதுவருடத்திற்கான உத்தியோகப்பூர்வ கடமை ஆரம்பிப்பு

Share

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் ஶ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் இன்று (03) காலை இடம்பெற்றது.

தேசியக் கொடி மற்றும் இராணுவக் கொடி ஏற்றப்பட்டதன் பின்பு தேசியக் கீதம் மற்றும் இராணுவக் கீதம் இசைக்கப்பட்டது. பின்பு அரச சேவையாளர்களின் உறுதி மொழி வழங்கப்பட்டதுடன் இராணுவத் தளபதியினால் படையிணிருக்கு உரையாற்றப்பட்டது.Shavendra Silva 01

அங்கு இராணுவத் தளபதி உரையாற்றுகையில்;

கடந்த வருடத்தில் இராணுவத்தினால் தேசத்திற்கு ஆற்றிய சேவை மற்றும் இவ்வருடம் ஆற்ற வேண்டிய தேசியக் கடப்பாடு தொடர்பில்

தளபதியினால் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகளள மற்றும் சிப்பாய்கள் கொவிட் 19 சுகாதார அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பங்கு பற்றினர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...