தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் தற்போதை அரசை விமர்சிக்கின்றனர் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஆனால்ர இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திதான், தான் ஜனாதிபதி என்ற நினைப்பு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வந்துவிட்டது. 5 அடி உயரம்கூட இல்லை.
அவர் ஜனாதிபதியாகிவிட்டார். அந்த நினைப்பில் தான் மகாநாயக்க தேரர்களைச் சந்திக்க சென்று விட்டார் என்று விவசாயத் துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment