Dayasiri Jayasekara 1
இலங்கைசெய்திகள்

வடக்கு கடல் வளம் – சபையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Share

“எரிபொருள் தட்டுப்பாட்டால் கடற்படையினருக்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடமுடியாதுள்ளது . இந்நிலையில் வடக்கு கடற்பரப்பை இந்திய மீனவர்கள் ஆக்கிரமிக்கின்றனர். எனவே, எமது கடல் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், எரிபொருள் பிரச்சினையால் கடற்றொழிலாளர்களுக்கு தமது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 71
Featuredஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: 5 மாகாணங்களுக்கு 75 mm மழை வீழ்ச்சி மற்றும் மின்னல் எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 04, 2026) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடியுடன்...

Untitled 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் புதிய ‘சஃபாரி’ பஸ் சேவை: பழைய பேருந்து 4 மில்லியன் ரூபாயில் நவீனமயம்!

மலையகப் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை...

Untitled 69
செய்திகள்விளையாட்டு

சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப்: ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

ஐபிஎல் (IPL 2026) கிரிக்கெட் தொடரின் 7-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை...

Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...