இனி சடலங்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை – ஏன் தெரியுமா?

வைத்தியசாலைகளில் அல்லது வைத்தியசாலைகளுக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கும் பிரேத பரிசோதனையின் போது னொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட சட்ட வைத்திய அதிகாரியின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image eaf2b66a08

#SrilankaNews

 

 

Exit mobile version