ஆளுங்கட்சி பிரமுகரான இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அவரது இல்லத்தின் மீது அரசுக்கு எதிரான போராட்டக் குழுவினர் நேற்றிரவு தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில், அதில் அவர் படுகாயமடைந்திருந்தார்.
அதன்பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment