காங்கேசன்துறைக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர்!

download 6 1 14

காங்கேசன்துறைக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர்!

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய பொலிஸ் அத்தியட்சகராக MW. சந்தன கமகே தனது கடமைகளை இன்றைய தினம் பெறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னர் கடமையாற்றிய சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சசகர் HMN நிபனதெகிகம ஹற்றன் பொலிஸ் பிராந்தியத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.
தற்பொழுது காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகராக ,சந்தன கமகே பொறுப்பேற்றுக்கொண்டார்.
#srilankaNews
Exit mobile version