ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அமைச்சரவை, நாளை பதவியேற்கவுள்ளது.
பிரதம அமைச்சரின் அலுவலகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
சுமார் 20 பேர்வரை அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் உட்பட மேலும் சில தமிழ் பேசும் எம்.பிக்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
#SriLankaNews
Leave a comment