ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு!
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவைக் கூட்டம் நாளை!

Share

புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை இடம்பெறக்கூடும் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

புதிய அமைச்சரவை, இன்று பிற்பகல் அல்லது நாளை காலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சரவையில் 15 பேருக்கே இடமளிக்கப்படவுள்ளது. கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச தவிர ஏனைய ராஜபக்சக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்.

அத்துடன், புதுமுக உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர். புதிய பட்டியலில் ஜீவன் தொண்டமானின் பெயர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

#SriLankaNews

#

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...