சஜித் பக்கம் சாயும் நவீன்!

z p08 Navin 1

naveen

நவீன் திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளார் என வெளியான தகவலை அவருக்கு நெருக்கமானவர்கள் மறுத்துள்ளனர்.

ஐ.தே.கவுடன் அவர் முரண்பட்டாலும், அக்கட்சியுடனேயே பயணிப்பாளர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

2019 ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கிய நவீன் திஸாநாயக்க, பொதுத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டார்.

நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கிய அவர் வெற்றிபெறவில்லை.

#SriLankaNews

Exit mobile version