நாதஸ்வர மேதை சிதம்பரநாதன் உயிரிழப்பு!
ஈழத்தின் முன்னணி நாதஸ்வர மேதைகளுள் ஒருவரான சிதம்பரநாதன் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.
ஆரம்பத்தில் குழுவாக கச்சேரிசெய்து வந்த சிதம்பரநாதன் பின்னாள்களில் தனிக்கச்சேரி செய்து வந்தார்.
அளவெட்டியைப்பிறப்பிடமாக கொண்ட சிதம்பரநாதன் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் தனது நாதஸ்வர இசை மூலம் மக்களை வசியப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது,
Leave a comment