நயினாதீவு – குறிகாட்டுவான் படகுச்சேவை மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிகரிக்கப்பட்ட படகுச்சேவையின் புதிய நேரஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை 03.01.2022ம் திகதி, இன்று திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள், பயணிகள் நலன்கருதி புதிய நேர அட்டவணை நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய நேர அட்டவணை வருமாறு :
நயினாதீவிலிருந்து – குறிகாட்டுவானிலிருந்து
மு.ப. 06.30 மு.ப. 07.00
மு.ப. 07.00 மு.ப. 07.30
மு.ப. 07.30 மு.ப. 08.00
மு.ப. 08.00 மு.ப. 08.30
மு.ப. 08.30 மு.ப. 09.00
மு.ப. 09.00 மு.ப. 09.30
மு.ப. 09.30 மு.ப. 10.00
மு.ப. 10.00 மு.ப. 10.30
மு.ப. 10.30 மு.ப. 11.00
மு.ப. 11.00 மு.ப. 11.30
மு.ப. 11.30 பி.ப. 12.00
பி.ப. 12.00 பி.ப. 12.30
பி.ப. 12.30 பி.ப. 01.00
பி.ப. 01.00 பி.ப. 01.30
பி.ப. 01.30 பி.ப. 02.00
பி.ப. 02.00 பி.ப. 02.30
பி.ப. 02.30 பி.ப. 03.00
பி.ப. 03.00 பி.ப. 03.30
பி.ப. 03.30 மாலை 04.00
மாலை 04.00 மாலை 04.30
மாலை 04.30 மாலை 05.00
மாலை 05.00 மாலை 06.00
#SriLankaNews
Leave a comment