Batti
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நகைகள் மீது பேராசையால் கொலை செய்தேன்: கைதான பணிப்பெண் வாக்குமூலம்!

Share

மட்டக்களப்பு – பார் வீதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமான முறையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சிகரமான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

கொடூரமாக கொல்லப்பட்ட வீட்டு உரிமையாளரின் நகைகளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற பேராசையில் வீட்டு எஜமானியை வெட்டிக் கொலை செய்தேன் என்று கைது செய்யப்பட்டுள்ள குறித்த வீட்டின் பணிப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் அவர் மேற்கண்டவாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவகையில் கைதான இருவரையும், எதிர்வரும் ஜனவரி 04 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...