திருநெல்வேலியில் ஒரு பெண் அரச உத்தியோகத்தர் தனது மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தனது மகளை வகுப்பிற்குள் கொண்டே விட்டு வருவதற்கு இடையில் அவரது மோட்டார் சைக்கிள் சீற் உடைக்கப்பட்டு அதிலிருந்த 80000 பணம் credit card என்பன திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது
Credit card ஜ பயன்படுத்தி திருடன் 2 மதுபானசாலைகளிலா 15, 000 ற்கு மதுபானம் கொள்வனவு செய்துள்ளமை வங்கி தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
திருட்டு நபர் பாவித்த மோட்டார் சைக்கிள இலக்கம் NP GY 9750 என கண்டறிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளில் இலக்கம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், 0212222222 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும்.
#SriLankaNews