16 15
இலங்கைசெய்திகள்

சிறிலங்கா கிரிக்கெட் அணி படைத்த மோசமான சாதனை

Share

சிறிலங்கா கிரிக்கெட் அணி படைத்த மோசமான சாதனை

இலங்கையில்(srilanka) நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கெதிரான மூன்று ரி 20 தொடர்களிலும் சிறிலங்கா கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்துள்ளது.

இவ்வாறு தொடர் தோல்வியை சந்தித்த சிறிலங்கா கிரிக்கெட் அணி சர்வதேச ரி 20 போட்டிகளில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதிக தோல்விகளை சந்தித்த அணி
அதாவது சர்வதேச ரி 20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணி (சூப்பர் ஓவர் உட்பட) என்ற மோசமான சாதனையை சிறிலங்கா அணி படைத்துள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை (105 தோல்வி) முதல் இடத்திலும், பங்களாஷே் (104 தோல்வி) 2வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் (101 தோல்வி) 3வது இடத்திலும் உள்ளன.

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகள் கண்ட முதல் ஐந்து அணிகள் (சூப்பர் ஓவர் உட்பட) வருமாறு, சிறிலங்கா105 தோல்வி,பங்களாதேஷ் – 104 தோல்வி,மேற்கிந்திய தீவுகள்- 101 தோல்வி,சிம்பாப்வே – 99 தோல்வி, நியூசிலாந்து – 99 தோல்வி

 

Share
தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...