கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கையிலிருந்து ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இவர்களில், ஒரு லட்சத்து 767 பேர் தனிப்பட்ட முறையிலும் 55 ஆயிரத்து 411 பேர் வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment