5 38
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Share

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மே மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 293 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 274 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 178 ரூபாவாக மாற்றமின்றி காணப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...