24 664e5b75738c5
இலங்கைசெய்திகள்

காணாமற் போன சிறுவன் பௌத்த பிக்குவாக துறவறம்

Share

காணாமற் போன சிறுவன் பௌத்த பிக்குவாக துறவறம்

மதுரங்குளியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுவன் , பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தாய் வெளிநாடு சென்றிருந்த நிலையில் பாட்டியின் பொறுப்பில் வளர்ந்து வந்த குறித்த சிறுவன், குடும்பத்தினர் மீதான அதிருப்தியில் வீட்டை விட்டும் வெளியேறி சென்றுள்ளார்.

இந்நிலையில் தனியாக கொழும்பு வந்திருந்த சிறுவனை அங்கு பௌத்த பிக்கு ஒருவர் சந்தித்துள்ளார்.

குறித்த பிக்குவின் அழைப்பின் பேரில் கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றுக்குச் சென்ற சிறுவன் தற்போது பௌத்த பிக்குவாக துறவறத்தில் ஈடுபட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...