பால்மா விலை அதிகரிப்பு!

பால் மா விலை குறைப்பு!! வெளியான அறிவிப்பு

பால் மா விலை குறைப்பு!! வெளியான அறிவிப்பு

பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தமது பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, பால்மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்புடன் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 1240 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டு நிறுவனங்களிடம் வினவியதில், பால்மா விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் தொிவித்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version