இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால்மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
இதனை, குறித்த நிறுவன பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிக்கை விரைவில் தக்கு கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment