மிலிந்த இந்தியத் தூதுவராக பதவியேற்பு
இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு ஒரு வருட இடைவெளியின் பின் பதவியேற்றுள்ளார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவராக கடந்த 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்தியாவிலுள்ள இலங்கைக்கான தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் மிக எளிமையான முறையில் மிலிந்த மொரகொட கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வருட இடைவெளியின் பின் கடமை ஏற்பதற்கான தெளிவான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை.
Leave a comment