அரசமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 21 ஐ கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளன.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியால் தயாரிக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டம் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளன.
#SriLankaNews
Leave a comment