கொழும்பு இரத்மலானை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிஸரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மேற்க்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது மசாஜ் நிலையத்தில் விபச்சாரம் செய்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22, 25, 29 வயதுடைய யுவதிகளே கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Srilanka news

