87 ஆயிரம் கார்களை திரும்ப பெறும் கார் நிறுவனம்!
இலங்கைசெய்திகள்

87 ஆயிரம் கார்களை திரும்ப பெறும் கார் நிறுவனம்!

Share

87 ஆயிரம் கார்களை திரும்ப பெறும் கார் நிறுவனம்!

சுமார் 90 ஆயிரம் கார்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்பாக ஸ்டீரிங் இணைப்பில் பழுது இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் 87 ஆயிரத்து 599 கார்களை திரும்ப பெறுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களை மாருதி சுசகி விற்பனையகமே தொடர்புகொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

கார்களை ஆராய்ந்து, அதில் பழுதாக வாய்ப்புள்ள பொருள் இலவசமாக மாற்றித் தரப்படும் என்றும் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...