maithripala sarath
இலங்கைஅரசியல்செய்திகள்

மைத்திரிக்கு மீண்டுப் பதவி ஆசையாம்- பொன்சேகா

Share

மைத்திரிபால சிறிசேனவுடன் எமக்கு எந்தவொரு கொடுக்கல் – வாங்கலும் இல்லை. அவருடன் எமது கட்சி கூட்டணி அமைக்காது.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

” அரசியல் சூழ்ச்சிமூலம் நல்லாட்சியை மைத்திரிபால சிறிசேனவே குழப்பினார். அவர் எப்படிபட்டவர் என்பது மக்களுக்கு தெரியும். இனியும் அவரால் மக்களை ஏமாற்ற முடியாது.

தான் பொலன்னறுவைக்கு சென்றுவிடுவேன் என அறிவிப்பு விடுத்த மைத்திரிக்கு தற்போது மீண்டும் பதவி ஆசை வந்துள்ளது. அதனால்தான் புதிய பயணம் பற்றி கதைக்கின்றார்.

அவரின் கனவு நனவாகாது. அவருடன் எமக்கு கொடுக்கல் – வாங்கல் கிடையாது. கூட்டணி என்ற பேச்சுக்கும் இடமில்லை.” – என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 1
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதை பொருள் கடத்தலில் ஜே.வி.பிக்கும் தொடர்பு! அதிர்ச்சி கொடுத்த விமல் வீரவன்ச

தென்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்தொகை போதை பெருட்கள் கடத்தலில் தொடர்புடையவர் என கூறப்படும் சனத் வீரசிங்க...

17 1
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது...

16 1
இலங்கைசெய்திகள்

ஜே.பி.விக்கு நீதி.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அநீதி..! கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள்....

15 1
இந்தியாசெய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம்! வெளியான தகவல்

கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு...