புதிய அரசு அமைக்க சு.க. ஆதரவு! – ரணிலுக்கு மைத்திரி கடிதம்

ரணில் மைத்திரி

புதிய அரசை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எம்.பி. தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version