முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

mini 1

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தலா ரூ. 5 மில்லியன் பிணைத்தொகையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். .

மூன்று முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version