மஹிந்த பதவி விலகமாட்டார்! – அரசு அறிவிப்பு

mahinda 1

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக மாட்டார் என்றும், அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பார் என்றும் அரசு இன்று அறிவித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தொடர்ந்து பதவியில் இருப்பார்கள்.

அரசில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எதிர்க்கட்சியில் இணையவில்லை” – என்றார்.

#SriLankaNews

 

Exit mobile version