பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான பதவி துறப்பு கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த கௌரவமாக வெளியேறாமல், வன்முறையை தூண்டிவிட்டு, வன்முறைக்கு மத்தியில் விடைபெற்றுள்ளமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
#SriLankaNews
Leave a comment