சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையில்

1668759097 1668758473 Vikingmars2

சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

´வைகிங் மார்ஸ்´ (Viking Mars) என்ற சொகுசு பயணிகள் கப்பலே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பல் 900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version