திருகோணமலையில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி ஒன்று நாற்சந்தியை கடக்க முற்பட்ட இரு சக்கர வாகனத்தில் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் 70 வயதுடைய வீரசிங்கம் இந்திரராஜ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி சாரதியை திருகோணமலை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment