ஆயிரம் ரூபாவை தொட்ட எலுமிச்சையின் விலை! வாழைப்பழ விலையிலும் மாற்றம்
இலங்கைசெய்திகள்

ஆயிரம் ரூபாவை தொட்ட எலுமிச்சையின் விலை! வாழைப்பழ விலையிலும் மாற்றம்

Share

ஆயிரம் ரூபாவை தொட்ட எலுமிச்சையின் விலை! வாழைப்பழ விலையிலும் மாற்றம்

சந்தையில் எலுமிச்சை மற்றும் வாழைப்பழங்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மரக்கறிகள் உட்பட பழங்களின் விலைகளிலும் பாரிய மாற்றம் ஏறபட்டுள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக விளைச்சல் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் ஒரு கிலோகிராம் புளி வாழை 130 ரூபாவுக்கும், ஏனைய வகை வாழைப்பழங்கள் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...