லாஃப் சமையல் எரிவாயு நிறுவனமும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு நடைமுடைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ சிலிண்டர் 984 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 2 ஆயிரத்து 840 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 393 ருப்பவள் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ஆயிரத்து 136 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment