உதயமாகிறது ‘லங்கா கேஸ்’ புதிய சிலிண்டர்!
நாட்டில் புதிய எரிவாயு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டில் தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலையில் விரைவில் புதிய கேஸ் நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய நிறுவனம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு உரித்தானது என அறிவிக்கப்படவுள்ளது
அத்துடன், இந்த நிறுவனத்துக்கு லங்கா கேஸ் என பெயரிடப்படவுள்ளது எனவும் கூறப்படுகிறது.
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment