‘கோட்டா கோ கம’ படை நடவடிக்கை! – 9 பேர் கைது, இருவர் காயம்

295129126 5470465129680626 3163838555045152945 n

கோட்டா கோ கமவில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையின்போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version