இரத்தினபுரி – கொலன்னாவ கூட்டுறவு அலுவலகத்திற்கு நேற்று (21) இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
119 இடங்களில் 115 இடங்களை ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்று பெரும் பலத்தை நிருபித்துள்ளது.
இதுவரை காலமும் ஶ்ரீ லங்கா சுகந்திரக்கட்சி மற்றும் பெரமுனவின் ஆதிக்க பிரதேசமான கொலன்னாவ பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
#SrilankaNews
1 Comment