சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
பாராளுமன்றத்துக்குச் செல்லும் வீதியில், பொல்துவ சந்திக்கு அருகில் ஜூலை 13 ஆம் திகதியன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment