வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நியமனக் கடிதத்தை இன்று கோத்தாபாய ராஜபக்சவிடமிருந்து பெற்றுக் கொண்டு்ள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இவர் தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய நிலையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அந்தப் பதவியை இராஜினாமா செய்து தற்போது வடக்கின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாார்.
Leave a comment