இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு ஜப்பான் அனுமதி!

kappan

இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு ஜப்பான் அனுமதி!

இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு ஜப்பான் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது ஜப்பான்.

அதன்படி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா காரணமாக ஜப்பான் நாட்டுக்குச் செல்ல அரசால் அரசு தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த ஆறு நாடுகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை ஜப்பான் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

Exit mobile version