யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் விசேட பூஜை வழிபாட்டில் ஞானசாரதேரர் பங்கேற்றுள்ளார்.
யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் கொரோனாத் தொற்றில் இருந்து விடுபடுவதற்கு ஆலய நிர்வானத்தினரால் விசேட யாக பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இந்த பூசை வழிபாடுகள் இலங்கையில் உள்ள 4 கிருஷ்ணர் ஆலயங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலய பிரதம குருக்கள் சோமஸ்கந்த சர்மா மற்றும் நயினை நாகதீபம் விகாராதிபதி மீககா வதுலே சிறீ விமல ஆகியோர் ஏற்பாடு செய்த இந்தப் பூசை வழிபாட்டில் வழிபாட்டில் கலகொட அத்துரலிய ஞானசார தேரர் கலந்துகொண்டுள்ளார்.
Leave a comment