tamilni 396 scaled
இலங்கைசெய்திகள்

சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபர் மாயம்!

Share

சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபர் மாயம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதிக்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளார்.

கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டிலிருந்து தன்னுடைய சொந்த இடமான கைதடி பகுதிக்கு வருகை தந்த இளைஞனே நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...